வளர்ச்சிப் பணிகள்

img

மலை கிராம மக்களுக்கு வளர்ச்சிப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை கிராம மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி ஆய்வு செய்தார்.தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அக்கரப்பட்டி, கீழ்வலசை, மேல் வலசை ஆகிய மலைப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.